2020 நவம்பர் 25, புதன்கிழமை

மனிதாபிமான உதவி...

Super User   / 2010 நவம்பர் 14 , பி.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இனந்தெரியாத குழுவொன்றினால் தாக்கப்பட்ட ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெட்டி மற்றும் ஜே.வி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் ராஜ லலித் குமார் மற்றும் லங்கா பத்திரிகையைச் சேர்ந்த லியனகே ஆகியோர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் பற்றி அறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோர் யாழ். வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவரும் நாடாளுமன்ற உறுப்பினரையும் ஏனைய ஜே.வி.பி. அங்கத்தவர்களையும் பார்வையிட்டனர்.(படங்கள்:நவம்)


  Comments - 0

  • janam Monday, 15 November 2010 02:22 PM

    adikkira kaithan anaikkum....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .