Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Menaka Mookandi / 2010 டிசெம்பர் 05 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம், கருவலகஸ்வௌ, புத்திதசுன் கிராமத்தில் சேற்றில் சிக்குண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த யானையொன்றை கிராமவாசிகள் மற்றும் வன இலாகா திணைக்கள அதிகாரிகள் இணைந்து காப்பாற்றியுள்ளனர். சுமார் 40 வயது மதிக்கத்தக்க இந்த யானை தனது உடல் நிலை பாதிப்பு காரணமாக குறித்த சேற்றுப் பகுதியில் சிக்குண்டு மீண்டெழ முடியாத நிலையில் உயிருக்குப் போராடியுள்ளது.
இந்நிலையில் பொதுமக்களின் அறிவிப்பை அடுத்து அவ்விடத்துக்கு விரைந்த வடமேல் மாகாண வன இலாகா திணைக்கள அதிகாரிகள், யானையின் உடல் நிலை பாதிப்பைக் கருத்திற் கொண்டு அதற்கான சேலைனை ஏற்றியதுடன் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் யானையை மீட்டெடுத்தனர். Pix by :- Hiran Priyankara Jayasinghe
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago