2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

ஹலோ! பஸ் ஸ்ரைக் உறுதி...

Menaka Mookandi   / 2011 ஜனவரி 10 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நள்ளிரவு முதல் தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள நிலையில் இன்று மாலை தனியார் பஸ் உரிமையாளர் சங்க பிரதிநிதிகளுக்கும் போக்குவரத்து அமைச்சருக்குமிடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. எனினும் சந்திப்பு பலனின்றி தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜயவர்தன அமைச்சை விட்டு வெளியேறுவதை படத்தில் காணலாம். Pix by :- Pradeep Dilrukshana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X