Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 ஜனவரி 13 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹபரணை பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு மூன்று வயதான யானையொன்று சுமார் 15 அடி உயரமான மரமொன்றில் சிக்குண்டு உயிரிழந்துள்ளது. குறித்த பகுதியில் சுமார் 18 அடி உயரத்துக்கு வெள்ளம் நிரம்பியிருந்த நிலையிலேயே குறித்த யானை மரத்திச் சிக்குண்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் மரத்தில் சிக்குண்டுள்ள யானையில் உடலத்தை படங்களில் காணலாம். Pix by :- Kanchana Kumara Ariyadasa
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago