2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

ஆதரவுக்கு நன்றி...

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 18 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புதிதாக நியமனம் பெற்றுள்ள கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க இன்று காலை பொலிஸ் தலைமையகத்துக்கு விஜயம் செய்தார். இவரை பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய வரவேற்பதையும் பொலிஸ் அதிகாரிகளினால் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வதையும் இருவருக்கிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்படுவதையும் படங்களில் காணலாம். Pix By :- Nishal Badhuge


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--