2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

கௌரவ சந்திப்பு...

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 24 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பங்களாதேஷின் இராணுவ தளபதி ஜெனரல் மொஹமட் அப்துல் முபீன் இன்று அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை உத்தியோகபூர்வமாக சந்தித்தார். இச்சந்திப்பில் இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய உடனிருப்பதையும் படத்தில் காணலாம். Pix: Chandana Perera


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--