2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

பெ...ரி...ய... விருந்தாளி...!

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 26 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கற்பிட்டி கடற்பரப்பில் கரையொதுங்கிய மிக நீளமான கடற்குதிரையினையே இங்கு காண்கிறீர்கள். இன்று சனிக்கிழமை மாலை இக்கடற்குதிரை பொது மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கடற்குதிரைகள் ஒன்றரை அங்குலம் நீளமானவையாகும். எனினும் குறித்த கடற்குதிரை 11 அங்குலம் நீளமானதாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இன்று பிடிக்கப்பட்ட இக்கடற்குதிரையானது இலங்கையில் பிடிக்கப்பட்ட மிகப்பெரிய கடற்குதிரையாகும். Pix: Hiran Priyankara Jayasinge


  Comments - 0

  • riya Monday, 28 February 2011 05:59 PM

    வாவ் ........................................வாவ்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--