2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

மக்களின் குரல்...

A.P.Mathan   / 2011 மார்ச் 01 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் விடுதலை முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான மக்களையும், ஜே.வி.பி.இன் முக்கியஸ்தர்களையும் படங்களில் காணலாம்.  Pix: Pradeep Pathirana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--