2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

ஆண்டு நிறைவு விழா....

Suganthini Ratnam   / 2011 மார்ச் 27 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நுவரெலியா இந்துக் கலாசார பேரவையின் 20ஆவது ஆண்டு நிறைவு விழா நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது. இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வையும் இதில்  கலந்துகொண்டவர்களையும் படங்களில் காணலாம்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--