Super User / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல் சலாம் யாசிம்)
கடலுக்கடியில் படிந்திருக்கும் மரக்குப்பைகளை அகற்றும் வேலைத்திட்டத்தினை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் அனுசரனையில் இடம்பெறும் இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சு. அருமைநாயம், கடற்றொழில் நீரியல் வள மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜோர்ஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
19 minute ago
31 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
31 minute ago
34 minute ago
1 hours ago