2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

பிரியாவிடை...

Menaka Mookandi   / 2011 ஜூன் 17 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நாளை சனிக்கிழமையுடன் பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ள நிலையில் அவருக்கான பிரியாவிடை நிகழ்வொன்று இன்று பிற்பகல் பொலிஸ் தலைமையகத்தில் நடத்தப்பட்டது. இதன்போது பொலிஸார் மற்றும் பொலிஸ் அதிரடிப்படையினரால் வழங்கப்பட்ட இறுதி அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்ட பொலிஸ் மா அதிபர் அனைவரிடமிருந்து பிரியாவிடை பெற்றுச் செல்வதை படங்களில் காணலாம்.  Pix By :- Pradeep Pathirana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .