2025 நவம்பர் 05, புதன்கிழமை

டெங்கு நுளம்புகளை ஒழிப்போம்...

Menaka Mookandi   / 2011 ஜூன் 20 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சுகாதார அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு வாரம் நாடு முழுவதிலும் இன்று முதல் அமுல்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் இதன் பிரதான நிகழ்வு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று நுகேகொடை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது டெங்கு நுளம்பொன்றை அமைச்சர் பார்வையிடுவதை படங்களில் காணலாம். Pix By :- Pradeep Dilrukshana


  Comments - 0

  • Zihan Tuesday, 21 June 2011 12:45 AM

    பாராட்டத்தக்கது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X