2021 மே 18, செவ்வாய்க்கிழமை

புதிய சட்ட மா அதிபருக்காக...

Super User   / 2011 செப்டெம்பர் 12 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று திங்கட்கிழமை புதிய சட்ட மா அதிபராக பதவிப் பிரமாணம் செய்த ஈவா வனசுந்தர இன்று மாலை சட்ட மா அதிபர் திணைக்களத்தில் கடமைகளை பொறுப்பேற்க வந்த போது அதிகாரிகளால் வரவேற்கப்படுவதை படத்தில் காணலாம். Pix By:Pradeep Dilrukshana


 

 

 


  Comments - 0

 • Ruzy Tuesday, 13 September 2011 04:49 PM

  ஆணோ பெண்ணோ பதவி வழங்கியது மகிந்த மாமா, ஆக அவர் பேச்சு கேட்டுதான் செயல்பட வேனும் இந்த அம்மா.

  Reply : 0       0

  ram Tuesday, 13 September 2011 03:26 AM

  ஆணோ பெண்ணோ நாட்டுக்கு நல்லது நடக்கட்டும்

  Reply : 0       0

  neethan Tuesday, 13 September 2011 04:20 AM

  பெண் சட்ட மா அதிபர், தாய்மையை, மனைவி,சகோதரி நிலைமைகளை அறிந்தவர். நாட்டில் கடந்தகாலங்களில் ஏற்பட்ட சம்பவங்களின் போது பயங்கரவாதிகளாக கைது செய்யப்பட்டு பலவருடங்கள் எதுவித குற்ற பத்திரங்களுமின்றி சிறைப்பட்டிருக்கும் சகோதர,சகோதரிகளை விடுவிப்பதற்கு முன்னுரிமை கொடுத்து செயற்படுவாராக.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .