2021 மே 10, திங்கட்கிழமை

ஐ.நா. அமர்வில் ஜனாதிபதி...

Super User   / 2011 செப்டெம்பர் 22 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நியோர்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 66ஆவது பொதுச் சபை கூட்ட தொடர் நேற்று புதன்கிழமை ஆரம்பமானது. இதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை குழுவினர் கூட்ட தொடரில் அமர்ந்திருப்பதை படத்தில் காணலாம். இதேவேளை, பல நாட்டு உலக தலைவர்களுடனும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேச்சு நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Pix by: Sudath Silva


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X