2021 மே 18, செவ்வாய்க்கிழமை

இந்திய பிரதமருடன்...

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 24 , மு.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐ.நா. பொதுசபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் நியூயோர்க் பலஸ் ஹோட்டலில் வைத்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். இருவரும் கைலாகுகொடுத்து அளவளாவுவதை படங்களில் காணலாம். Pix: Sudath Silva


  Comments - 0

  • THIVAAN Saturday, 24 September 2011 01:54 PM

    ஆறு கடந்த வெள்ளம் அழுதாலும் வராது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .