2021 மே 06, வியாழக்கிழமை

முச்சக்கர வாகன சவாரியில் ரணில்...

Super User   / 2011 செப்டெம்பர் 27 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கொழும்பிலுள்ள முச்சக்கர வாகன சாரதிளுடன் மாளிகாவத்தை பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்றை மேற்கொண்டார். இதன்போது முச்சக்கர வாகன சாரதிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன் முச்சக்கர வாகனத்தில் ரணில் பயணம் செய்தார்.  நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசுரிய, ரவி கருணாநாயக்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாநகர மேயர் வேட்பாளர் ஏ.ஜே.எம்.முஸம்மில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். Pix By:Pradeep Pathirana


  Comments - 0

 • siraj Wednesday, 28 September 2011 04:51 AM

  ரணில் அவர்களே உங்கள் செயல் வரவேக்தக்கது. வாழ்க ரணில், வளர்க எம் கட்சி. கொலோம்போ எமக்கு வெற்றி நிச்சயம். முசம்மில் அவர்கள் முதல்வர் ஆகுவது உறுதி. எங்கள் அனைவரின் ஆதரவு உங்களுக்கே.

  Reply : 0       0

  Akkaraipattu Wednesday, 28 September 2011 05:17 AM

  பாவம் சார் நீங்க ....எப்பதான் வின் பண்ணப் போரயலோ தெரியல்ல .........ஆனா ஒன்னு சார்...நீங்க நல்ல நடிகனா வருவியல் சார் ......

  Reply : 0       0

  meenavan Wednesday, 28 September 2011 01:11 PM

  பயணம் ஜோராக இருக்கு, பயணத்திக்கான வாடகை செலுத்தப்பட்டிருக்குமா? ரணிலின் செல்வாக்கை மீள கட்டிஎழுப்ப ஒரு முயற்சி. மீள் எழுவாரா? குப்புற விழுவாரா?

  Reply : 0       0

  vaasahan Wednesday, 28 September 2011 05:58 PM

  சார் எல்லோரும் எதிர்பார்க்கிறாங்க யூ என் பீ வெல்லும் என்று. ஆனால், வேட்பாளரை வலு கவனமாக டீல் பண்ணுங்க.

  Reply : 0       0

  rys111222 Wednesday, 28 September 2011 06:43 PM

  eppa thalivar pathavil irundu vilahira appathan unp geikkum..........

  Reply : 0       0

  sa Wednesday, 28 September 2011 07:22 PM

  Ranil.....you are excellent leader forever. ........

  Reply : 0       0

  Hibathullah farook Wednesday, 28 September 2011 08:17 PM

  த்ரீவீலில் போவது, ஹோன் அடிப்பது... இப்படி விளையாட்டு தனமான செயலால் மக்களை வெல்ல முடியுமெண்டால் 2005ல் வென்றிருக்க வேண்டும். இவரின் காலம் சிலர் ஜே ஆரின் கனவு கண்கின்ரர்கள் ,, இது சரியாக் பாதை விளக்கில் படித்து முன்னேறியவர் என்பதற்கு இன்றும் பாதை விளக்கில் படிக்க சொல்லலாமா?

  Reply : 0       0

  hamaza Wednesday, 28 September 2011 09:17 PM

  நான் ஆட்டோகாரன்.... ஆட்டோகாரன்... நாலும் தெரிஞ்ச ரூட்டு காரன்...

  Reply : 0       0

  munas Wednesday, 28 September 2011 09:45 PM

  நீங்க எப்ப யு என் பீ விட்டு வெளிய போறீங்களோ அப்பதான் யு என் பீ வெல்லும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .