2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

தொற்றுநோய் குறித்து விழித்திருங்கள்...

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 07 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வுப் பேரணியொன்று இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. தொற்று நோய்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணியானது, சுகாதார அமைச்சிலிருந்து விகாரமாதேவி பூங்கா வரை இடம்பெற்றதுடன் இதில் நூற்றுக்கணக்கான மருத்துவ உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டனர். Pix By :- Waruna Wanniarachchi


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--