2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

இலங்கையில் வியட்னாம் ஜனாதிபதி...

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வியட்னாம் ஜனாதிபதி ட்ரோவ் டான் சாங் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்று வியாழக்கிழமை இலங்கையை வந்தடைந்தார். அவரை  பண்டாரநாயக்க விமான நிலையத்தில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்பதை படத்தில் காணலாம். Pix by:- Pradeep Paththirana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .