2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

எமது பார்வை...

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 15 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் ஸ்ரீலால் லக்திலக்க ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம் செய்யப்பட்டமைக்கு எதிராக ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தவுக்கு முன்னால் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

மேற்படி இடைநிறுத்தம் செய்யப்பட்ட இருவரின் ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கட்சிக்காக உழைத்தவர்கள் பழிவாங்கப்படுவதாகவும், ஐ.தே.க.வை பலவீனப்படுத்தும் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் சதியினை முறியடிப்போம் போன்ற சொற்பதங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடபடுபவர்களையும் அதனை செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களையும் படங்களில் காணலாம். Pix By :- Pradeep Dilrukshana


  Comments - 0

  • sss Sunday, 16 October 2011 05:33 AM

    அரசாங்கத்துக்கு தேவை ரணில்.
    ரணிலுக்கு தேவை அரசாங்கம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X