Super User / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கொழும்பு மாநகர மேயராக தெரிவாகியுள்ள ஏ.ஜே.எம்.முஸம்மில் ஆகியோர் கலந்துகொண்டனர். Pix By: Kushan Pathiraja
.jpg)

.jpg)
1 hours ago
3 hours ago
meenavan Monday, 17 October 2011 04:30 PM
தலைமைத்துவத்தினை தக்க வைத்துகொள்வதில், ரணிலுக்கு கொழும்பு மாநகர் வெற்றி ஒரு துரும்பு தான்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago