2025 ஜூலை 02, புதன்கிழமை

நீர் கலாசார கண்காட்சி...

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 18 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரொமேஸ் மதுசங்க)

உலகவாழ் மக்கள் அனைவரும் எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் பாரியதொரு நீர்ப் பிரச்சினையை எதிர்நோக்க நேரிடலாம் என்று எதிர்வுகூறப்படும் நிலையில், நீரின் முக்கியத்துவம் மற்றும் நீர் நிலைகளைப் பேணல் என்னும் தொனிப்பொருட்களின் கீழ் உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், இலங்கையில் பல்வேறு பிரதேசங்களிலும் நீரும் மனிதனும் என்ற தொனிப்பொருளின் கீழ் நீரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலான கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு கண்காட்சி தற்போது வவுனியா, தமிழ் மகா வித்தியாலயத்தில் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் பெருமளவிலான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .