2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

'இந்தியா, இலங்கை, ஆசிய மீள் எழுச்சி'

Super User   / 2011 நவம்பர் 17 , பி.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய - இலங்கை மன்றமும், சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையமும் கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்த 'இந்தியாவும் இலங்கையும் ஆசிய மீள் எழுச்சியும்'  கருத்தரங்கில் இந்திய முன்னாள் வெளிவிவகார செயலர் ஷியாம் சரண்  பிரதான உரைநிகழ்த்தினார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம, இந்திய உயர் ஸ்தானிகர் அஷோக் கே காந்தா உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர். (Pix by: Kushan Pathiraja)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .