Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 நவம்பர் 19 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடைபெறும் தென்கிழக்காசிய நாடுகளின் சங்கத்தின் (ஏசியான்) உச்சிமாநாட்டில் பங்குபற்றவந்த அமெரிக்க ஜனாதிபதி பராக், ஒபாமா, இந்திய பிரதமர் மன்மோகன் சிங், அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்ட் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் அங்கு நேற்றிரவு நடைபெற்ற இரவு விருந்துபசாரத்தின்போது இந்தோனேஷியாவின் பாரம்பரிய ஆடைகளை அணிந்து காட்சியளித்தனர். (Pix by: AFP)
38 minute ago
1 hours ago
1 hours ago
aj Sunday, 20 November 2011 11:28 PM
Loves Mr.president Obama :-) Real Leader !!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
1 hours ago