2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

மஞ்சள் கடவையை புறக்கணித்தால்...

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 25 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மஞ்சள் வீதிக்கடவைகளை புறக்கணித்து வீதிகளை கடந்து சென்ற பாதசாரிகளை  போக்குவரத்து பொலிஸார் பிடித்து பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கொழும்பு, புஞ்சிபொரளையில் இன்று காலை வீதிப் போக்குவரத்து பொலிஸாரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. (Pix by:-Waruna Wanniyarassi)


  Comments - 0

 • meenavan Friday, 25 November 2011 08:09 PM

  அமுல் நடத்த வேண்டிய திட்டம். வீடியோ கமரா மூலம் பதிவுகளையும் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில் சில பொலிசாரின் மடி நிறைவதற்கு வாய்ப்பு அளித்ததாக முடியும்.

  Reply : 0       0

  Winter Friday, 25 November 2011 08:34 PM

  நல்ல திட்டம், விபத்துக்கள் குறையும்.

  Reply : 0       0

  Akkaraipattu Friday, 25 November 2011 09:33 PM

  நல்ல திட்டம் அமுல்படுத்துவது மிகவும் கடினம் ...நம் நாட்டில்.....,
  Camera வின் உதவியுடன் வரம்பு மீறும் வாகனகளை அடையாளம் காண முடியுமே தவிர ....பொதுமக்களை.....(சாத்தியப்படாத ஒன்று ....)

  Reply : 0       0

  ameerudeen Friday, 25 November 2011 09:51 PM

  மக்கள் இதை உணர்ந்து நடக்க வேண்டும். நாம் ஆறறிவுள்ளவர்கள் அல்லவா?

  Reply : 0       0

  mhm ashraff Sainthamaruthu Friday, 25 November 2011 09:58 PM

  எப்போதும் எந்த நேரமும் திறம்பட செய்யுங்கள்.

  Reply : 0       0

  tharshan Friday, 25 November 2011 10:13 PM

  இலங்கை மக்களின் நலன்களில் அக்கறை உள்ள அரசின் இத்தகைய
  நடவடிக்கைகள் கொடுத்தால் சரி .....

  Reply : 0       0

  wazeer latif Saturday, 26 November 2011 05:24 PM

  அவர்களை குற்றம் சொல்ல முடியாது, நாட்டின் நிலை அப்படி. அவர்களின் வாழ்க்கை செலவை குறைத்தால் நிம்மதியாக ஒரே யோசனையோடு வீதியில் நடப்பார்கள். பல யோசனைகளோட இருப்பதால் தான் இவ்வாறு நடக்கிறார்கள்?

  Reply : 0       0

  faiz Saturday, 26 November 2011 11:41 PM

  நல்ல திட்டம்தான் police பைசா உண்டாக்கும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X