2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

எதிர்க்கட்சியின் எதிர்ப்பு...

Super User   / 2012 நவம்பர் 11 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பின் விசேட ஊடகவியலாளர் மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார, புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் நல்லையா குமரகுரூபரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். (படங்கள்:குஷான் பத்திராஜ)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .