2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

விண்கல்...?

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


பத்தரமுல்லை, ஜயந்திபுர பகுதியில் வானிலிருந்து மர்மப் பொருளொன்று விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது விண்கல்லாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இவ்வாறு விழுந்துள்ள விண்கல்லின் சிதைவுகளை கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜயரத்ன பரிசோதிப்பதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு - குஷான் பதிராஜ)
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .