2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

நயினை நாகபூசணி தரிசனம்...

Kanagaraj   / 2013 பெப்ரவரி 12 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இன்று மாலை விசேட பூசை வழிபாடுகளில் ஈடுபட்டார். அவருடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ ஆகியோரும் வழிபாட்டில் ஈடுபட்டனர்.  படங்கள் :-எஸ்.கே.பிரசாத்

  Comments - 0

  • nanda Tuesday, 12 February 2013 11:44 PM

    ராஜபக்ஷவின் காலில் விழுந்து கும்பிட்ட படம் ஏன் பிரசுரிக்கவில்லை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X