2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

பால் தொழிற்சாலையில்...

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 16 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


கண்டி, திகன மில்கோ பால் தொழிற்சாலைக்கு கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழுவினர் விஜயமொன்றை மேற்கொண்டனர்.  அந்த விஜயத்தின் போது மத்திய மாகாண ஆளுநர் டிகிரி கொபேகடுவும் இணைந்துகொண்டார்.

இந்த விஜயத்தின் போது தொழிற்சாலையில் புதிதாக அறிமுகப்படுத்திய இயந்திரமொன்றையும், தயாரிக்கப்பட்டு வரும் பால் பக்கட், யோகட் போன்ற  பொருட்களை பார்வையிடுவதையும் அமைச்சின் உயர் அதிகாரிகளையும் படங்களில் காணலாம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--