2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

திறப்பு விழா

Kanagaraj   / 2014 ஏப்ரல் 20 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வசந்த சந்திரபால


ஒலுவில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய நூலக கட்டடம் மற்றும் வர்த்தக, முகாமைத்துவ பீடங்களை இன்று(20) பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார்.

எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இத்திறப்பு விழாவில் அமைச்சர்களான எஸ்.பி.திசாநாயக்க, ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம்.அதாஉல்லா, சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரட்ன,  பிரதியமைச்சர் சரத் வீரசேகர, நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசீம், கிழக்கு மாகாண ஆளுனர் ரியட் அட்மிரல் மொஹான் விஜேவிக்ர  மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X