2021 ஜனவரி 27, புதன்கிழமை

ஒரே சூலில்...

Super User   / 2014 ஜூலை 03 , பி.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்

கண்டி வெரல்லகம பிரதேசத்தை சேர்ந்த தனுஜா ஏக்கநாயகக் என்ற பெண் ஒரே சூலில் ஐந்து குழந்தைகளை நேற்று பிரசவித்தார். பேராதனை போதனா வைத்தியசாலையில் அவர் பிரசவித்த ஐந்து சிசுக்களில் நான்கு  ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் அடங்குவதுடன்  குழந்தையொன்றின் உடல் நிலை மோசமாக உள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். இச் சிசுக்களை பிரசவித்த பெண் ஒரு சட்டத்தரணி என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .