2021 மே 18, செவ்வாய்க்கிழமை

67ஆவது சுதந்திர தினம்...

Kogilavani   / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் 67ஆவது சுதந்திர தினம் இன்று புதன்கிழமை(04) கொண்டாடப்படுகின்றது. அதன் பிரதான வைபவம் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள நாடாளுமன்ற மைதானத்தில் முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்று வரும் நிலையில் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் சுதந்திர தின வைபங்கள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்ற விளையாட்டு திடலில் நடைபெற்ற பிரதான வைபவம்

யாழ்ப்பாணம்: சொர்ணகுமார் சொருபன்,எம்.றொசாந்த்

அம்பாறை- வி.சுகிர்தகுமார், ரீ.கே.றஹ்மத்துல்லா , எஸ்.எல்.அப்துல் அஸீஸ்,ஏ.எஸ்.எம்.முஜாஹித்,எம்.எஸ்.எம்.ஹனீபா,எஸ்.அஷ்ரப்கான்

மட்டக்களப்பு எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.எம்.அஹமட் அனாம், எஸ். பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா,யோ.சேயோன்,வடிவேல் சக்திவேல்   

புத்தளம்- எம்.யூ.எம்.சனூன்

திருகோணமலை- ஒலுமுதீன்  கியாஸ் ,,ஏ.எம்.அப்துல் பரீத்

வவுனியா -நவரத்தினம் கபில்நாத்,,எஸ்.றொசேரியன் லெம்பேட்

மலையகம் -டி.ஷங்கீதன்,மொஹொமட் ஆஸிக், இக்பால் அலி

வன்னி- ரொமேஷ் மதுசங்க

ஹம்பாந்தோட்டை- எம். இஸட். எம். இர்பான்

பொலனறுவை- ரொஷான் துஷார


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .