2021 மே 06, வியாழக்கிழமை

பலாலியில்...

Kogilavani   / 2015 பெப்ரவரி 06 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பலாலி விமான நிலையம் ஊடாக சற்றுமுன்னர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன பலாலி விமான நிலையத்துக்கு அருகிலுள்ள இராணுவ வெற்றி நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்தினார்.


இந்நிகழ்வில், பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜகத் ஜயசூரிய, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர். (படங்கள்: பிரதீப் பத்திரண)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .