2021 மார்ச் 04, வியாழக்கிழமை

நியாயம் வேண்டும்...

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் நியமனத்தில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்வாங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வடமாகாண விவசாயிகள் சிலர், இன்று புதன்கிழமை (12), யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (படப்பிடிப்பு : சொர்ணகுமார் சொரூபன்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .