Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 நவம்பர் 24 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தறையிலிருந்து சோமாவதி நோக்கி பயணித்த தனியார் பஸ் வெலிகம பிரதேசத்தில் வைத்து டிப்பர் ரக வாகத்துடன் மோதியுள்ளது. இதனால் 32 பேர் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் எட்டு பேர் ஆபத்தான நிலையிலுள்ளனர். இந்த விபத்தினையடுத்து ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் தனியார் பஸ் மீ|து தாக்குதல் நடத்தியுள்ளனர். Pix By: Krishan Jeewaka Jayaruk
9 hours ago
18 Sep 2025
Ruzny Thursday, 24 November 2011 08:53 PM
பைத்திய தனமான ஓட்டம் ஓடும் டிரைவர்களை இலங்கையில் தடை செய்யணும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
18 Sep 2025