2026 ஜனவரி 07, புதன்கிழமை

இன்று பண்டாரநாயக்காவின் 51ஆவது நினைவுதினம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 26 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் 51ஆவது நினைவுதினம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆகும். இதனை முன்னிட்டு ஹொரகொல்ல பண்டாரநாயக்க நினைவுச் சதுக்கத்திலுள்ள நினைவுத்தூபிக்கு அவரின் புதல்விகளான முன்னாள் ஜனாதிபதி  சந்திரிக்கா குமராதுங்க மற்றும்  சுனேத்திரா பண்டாரநாயக்கவுடன்  இணைந்து பிரதமர் டி.எம்.ஜயரட்ன, முன்னாள் பிரதமரும் அமைச்சருமான ரட்னசிறி விக்கிரமநாயக்க, மேல்மாகாண ஆளுநர் அலரி மௌலானா, மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன குணவர்த்தன ஆகியோர் மலரஞ்சலி செலுத்துவதையும் சமயக் கிரியைகள் இடம்பெறுவதையும் படங்களில்  காணலாம். . (படப்பிடிப்பு:-குஷான் பத்திராஜா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .