Menaka Mookandi / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இலங்கை கடற்படையின் 60ஆவது ஆண்டு விழா எதிர்வரும் 9ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியொன்று கடற்படைத் தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடற்படையினரின் உபகரணங்கள், ஆயுதங்கள், படகுகள் உட்பட அனைத்துப் பொருட்களும் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களும் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Pix by :- Pradeep Dilrukshana
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)




4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago