2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

சமசமாஜ கட்சியின் 75ஆவது ஆண்டு விழா

Super User   / 2010 டிசெம்பர் 18 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லங்கா சமசமாஜ கட்சியின் 75ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று மஹரகம இளைஞர் சேவைகள் மண்டபத்தில் நடைபெற்றது.

லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் சிரேஷ்ட அமைச்சருமான  திஸ்ஸ விதாரண தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதமர் டி.எம்.ஜயரட்ன உட்பட அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--