Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டிக்கான அவுஸ்திரேலியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிறிஸ்பேணில் இடம்பெறவுள்ள இப்போட்டி, பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளதுடன், டிசெம்பர் 15ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
இதில், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷோன் மார்ஷுக்கு ஏற்பட்ட விரல் உபாதை, இன்னமும் குணமடையாத காரணத்தால், தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3ஆவது போட்டிக்காக அறிவிக்கப்பட்ட இளம் அணியே, இப்போட்டிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குழாம்: டேவிட் வோணர், மற் றென்ஷோ, உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், பீற்றர் ஹான்ட்கொம்ப், நிக் மடின்ஸன், மத்தியூ வேட், மிற்சல் ஸ்டார்க், ஜொஷ் ஹேஸல்வூட், நேதன் லையன், ஜக்ஸன் பேர்ட், சட் சேயர்ஸ்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago