2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

உலககோப்பை கால்பந்து போட்டி; இத்தாலி - இங்கிலாந்து அணிகள் அறிவிப்பு

Super User   / 2010 ஜூன் 02 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி எதிர்வரும் 11ஆம் திகதி தென் ஆப்பிரிக்காவில் ஆரம்பமாகவுள்ளது. இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன.
 
இந்த போட்டிக்கான அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். இந்நிலையில் ஒன்பது நாடுகளின் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இத்தாலி, இங்கிலாந்து ஆகிய அணிகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. பராகுவே, நியூசிலாந்து, சுலோவாக்கியா ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
 
அத்துடன் அமெரிக்கா, அல்ஜீரியா, சுலோவெனியா ஆகிய நாடுகளும் போட்டியில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--