2021 ஜனவரி 20, புதன்கிழமை

ஐ.பி.எல் கிரிக்கட் சுற்றுப்போட்டியில் மீண்டும் சனத் ஜயசூரிய

Super User   / 2010 ஏப்ரல் 12 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிதாக இலங்கை  பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட சனத் ஜயசூரிய ஐ.பி.எல்  போட்டிகளில் பங்குபற்றியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ராஜஸ்தான் றோயல் அணிக்கு எதிரான போட்டியில் கலந்துகொண்ட சனத் ஜயசூரிய,  இரண்டு பந்துகளுக்கு முகம்கொடுத்து ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்றுக்கொண்டார்.

 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .