2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் றோயல்கழகம் வெற்றி

Super User   / 2010 மார்ச் 21 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணியினருக்கு எதிராக இடம்பெற்ற இந்தியன் பிரிமியர் இருபது கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் றோயல் கழகம் 34 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தான் றோயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
 
இந்தியா அஹமதாபாத்தில் நேற்று இந்தக் கிரிகெட் போட்டி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .