2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

கால்பந்து போட்டியின் உலகக் கோப்பையை இங்கிலாந்து சுவீகரிக்கும் - ரூனி நம்பிக்கை

Super User   / 2010 மே 24 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவில் அடுத்த மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் வெற்றியினை இங்கிலாந்து அணி சுவீகரிக்கும் என்று அந்த அணியின் முன்னணி வீரரான வேயன் ரூனி தெரிவித்துள்ளார்.

இம்முறை குறித்த உலக்கக் கோப்பையை வெல்வதற்கு இங்கிலாந்து அணிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ள ரூனி, ஆட்டத் திறமை மட்டுமல்லாது அதிஷ்டமும் கை கொடுத்தால் வெற்றி நிச்சயம் என்றும் மேலும் தெரிவித்துள்ளார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--