2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

சந்திமால் வெளியே; டிக்வெல்ல உள்ளே

Editorial   / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 லீக்கின் போட்டியொன்றில் வலது கை நடுவிரலில் காயமடைந்த சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமால், அக்காயத்திலிருந்து குணமடைய மேலதிக நேரம் தேவைப்படுவதால் ஆசியக் கிண்ணத்துக்கான இலங்கைக் குழாமிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிரோஷன் டிக்வெல்ல, தினேஷ் சந்திமாலை இலங்கைக் குழாமில் பிரதியீடு செய்கிறார்.

ஆசியக் கிண்ணம், எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பிக்கையில் ஆரம்பப் போட்டியில் பங்களாதேஷை இலங்கை எதிர்கொள்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--