2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

சர்வதேச ஒலிம்பிக் தினம்;யாழ் குடாநாட்டில் பல்வேறு நிகழ்வுகள்

Super User   / 2010 ஜூன் 25 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச ஒலிம்பிக் தினத்தையொட்டி, யாழ் குடாநாட்டில் இலங்கை ஒலிம்பிக் குழுவினரால் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

இறுதி நாள் நிகழ்வுகள் யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கத்தில் இலங்கை ஒலிம்பிக் குழுவின் தலைவர் கெமசிறி பெர்னாண்டோ தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் சி.வி.ரட்னாயக்க மற்றும் விருந்தினர்கள் கல்லூரி மாணவர்களின் பான்ட் வாத்திய இசையுடன் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--