Editorial / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெராரி போர்மியுலா வண் அணியின் பின்லாந்து ஓட்டுநரான கிமி றைக்கோனன், நடப்பு போர்மியுலா வண் பருவகால முடிவுடன் பெராரி அணியிலிருந்து விலகி செளபர் அணியில் இணைந்துகொள்கிறார்.
பெராரி அணியில் தன்னைப் பிரதியிடவுள்ள செளபர் அணியின் மொனாக்கோ ஓட்டுநரான சார்ள் லுக்லெயரையே செளபர் அணியில் முன்னாள் போர்மியுலா வண் சம்பியனான றைக்கோனன் பிரதியீடு செய்கிறார்.
23 minute ago
45 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
45 minute ago
48 minute ago
1 hours ago