2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

2010 - உலகக் கோப்பை கால்பந்து போட்டி அட்டவணை

Super User   / 2010 ஜூன் 03 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகள் ஜோஹன்னஸ்பர்க் நகரில் இம்மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகின்றன. இந்தப் போட்டிகளுக்கான கால அட்டவணை பின்வருமாறு:

(ஏ) பிரிவு ஆட்டங்கள்

11.06.2010: தென் ஆப்பிரிக்கா - மெக்சிகோ (ஜோஹன்னஸ்பர்க்)
12.06.2010: உருகுவே - பிரான்ஸ் (கேப்டவுன்)
17.06.2010: தென் ஆப்பிரிக்கா - உருகுவே (பிரிட்டோரியா)
18.06.2010: பிரான்ஸ் - மெக்சிகோ (போலக்வான்)
22.06.2010: மெக்சிகோ - உருகுவே (ரஸ்டன்பர்க்)
22.06.2010: பிரான்ஸ் - தென் ஆப்பிரிக்கா (புளோம்போன்டெய்ன்)

(பி) பிரிவு ஆட்டங்கள்

12.06.2010: அர்ஜென்டினா - நைஜீரியா (ஜோஹன்னஸ்பர்க்)
12.06.2010: கொரியா குடியரசு - கிரீஸ் (போர்ட் எலிசபெத்)
17.06.2010: கிரீஸ் - நைஜீரியா (புளோம்போன்டெய்ன்)
17.06.2010: அர்ஜென்டினா - கொரியா குடியரசு (ஜோஹன்னஸ்பர்க்)
23.06.2010: நைஜீரியா - கொரியா குடியரசு (டர்பன்)
23.06.2010: கிரீஸ் - அர்ஜென்டினா (போலக்வான்)


(சி) பிரிவு ஆட்டங்கள்

13.06.2010: இங்கிலாந்து - அமெரிக்கா (ரஸ்டன்பர்க்)
13.06.2010: அல்ஜீரியா - ஸ்லோவேனியா (போலக்வான்)
18.06.2010: ஸ்லோவேனியா - அமெரிக்கா (ஜோஹன்னஸ்பர்க்)
19.06.2010: இங்கிலாந்து - அல்ஜீரியா (கேப்டவுன்)
23.06.2010: ஸ்லோவேனியா - இங்கிலாந்து (போர்ட் எலிசபெத்)
23.06.2010: அமெரிக்கா - அல்ஜீரியா (பிரிட்டோரியா)

(டி) பிரிவு ஆட்டங்கள்


13.06.2010: செர்பியா - கானா (பிரிட்டோரியா)
14.06.2010: ஜெர்மனி - ஆஸ்திரேலியா (டர்பன்)
18.06.2010: ஜெர்மனி - செர்பியா (போர்ட் எலிசபெத்)
19.06.2010: கானா - ஆஸ்திரேலியா (ரஸ்டன்பர்க்)
24.06.2010: கானா - ஜெர்மனி (ஜோஹன்னஸ்பர்க்)
24.06.2010: ஆஸ்திரேலியா - செர்பியா (நெல்ஸ்ப்ரூய்ட்)

(இ) பிரிவு ஆட்டங்கள்

14.06.2010: நெதர்லாந்து - டென்மார்க் (ஜோஹன்னஸ்பர்க்)
15.06.2010: ஜப்பான் - காமரூன் (புளோம்போன்டெய்ன்)
19.06.2010: நெதர்லாந்து - ஜப்பான் (டர்பன்)
20.06.2010: காமரூன் - டென்மார்க் (பிரிட்டோரியா)
25.06.2010: டென்மார்க் - ஜப்பான் (ரஸ்டன்பர்க்)
25.06.2010: காமரூன் - நெதர்லாந்து (கேப்டவுன்)

(எப்) பிரிவு ஆட்டங்கள்

15.06.2010: இத்தாலி - பராகுவே (கேப்டவுன்)
16.06.2010: நியூசிலாந்து - ஸ்லோவேகியா (ரஸ்டன்பர்க்)
20.06.2010: ஸ்லோவேகியா - பராகுவே (புளோம்போன்டெய்ன்)
20.06.2010: இத்தாலி - நியூசிலாந்து (நெல்ஸ்ப்ரூய்ட்)
24.06.2010: ஸ்லோவேகியா - இத்தாலி (ஜோஹன்னஸ்பர்க்)
24.06.2010: பராகுவே - நியூசிலாந்து (போலக்வான்)

(ஜி) பிரிவு ஆட்டங்கள்

15.06.2010: ஐவரி கோஸ்ட் - போர்ச்சுகல் (போர்ட் எலிசபெத்)
16.06.2010: பிரேசில் - கொரியா டிபிஆர் (ஜோஹன்னஸ்பர்க்)
21.06.2010: பிரேசில் - ஐவரி கோஸ்ட் (ஜோஹன்னஸ்பர்க்)
21.06.2010: போர்ச்சுகல் - கொரியா டிபிஆர் (கேப்டவுன்)
25.06.2010: போர்ச்சுகல் - பிரேசில் (டர்பன்)
25.06.2010: கொரியா டிபிஆர் - ஐவரி கோஸ்ட் (நெல்ஸ்ப்ரூய்ட்)

(எச்) பிரிவு ஆட்டங்கள்

16.06.2010: ஹோண்டுராஸ் - சிலி (நெல்ஸ்ப்ரூய்ட்)
16.06.2010: ஸ்பெயின் - சுவிட்சர்லாந்து (டர்பன்)
21.06.2010: சிலி - சுவிட்சர்லாந்து (போர்ட் எலிசபெத்)
22.06.2010: ஸ்பெயின் - ஹோண்டுராஸ் (ஜோஹன்னஸ்பர்க்)
25.06.2010: சிலி - ஸ்பெயின் (பிரிட்டோரியா)
26.06.2010: சுவிட்சர்லாந்து - ஹோண்டுராஸ் (புளோம்போன்டெய்ன்)

காலிறுதிக்கு முந்தைய சுற்று

26.06.2010 - ஏ1-பி2 (போர்ட் ஆப் எலிசபெத்)
26.06.2010 - சி1 - டி2 (ரஸ்டன்பர்க்)
27.06.2010 - டி1 - சி2 (புளோம்போன்டெய்ன்)
27.06.2010 - பி1- ஏ2 (ஜோஹன்னஸ்பர்க்)
28.06.2010 - இ1 -எப்2 (டர்பன்)
28.06.2010 - ஜி1 -எச்2 (ஜோஹன்னஸ்பர்க்)
29.06.2010 - எப்1 - இ2 (பிரிட்டோரியா)
29.06.2010 - எச்1-ஜி2 (கேப்டவுன்)

காலிறுதிப் போட்டிகள்

ஜூலை 2- முதல் காலிறுதிப் போட்டி
ஜூலை 2- 2வது காலிறுதிப் போட்டி
ஜூலை 3 ௩வது காலிறுதிப் போட்டி
ஜூலை 3 - 4வது காலிறுதிப் போட்டி

அரை இறுதிப் போட்டிகள்

ஜூலை 6- முதல் அரை இறுதிப் போட்டி
ஜூலை 7 - 2வது அரை இறுதிப் போட்டி

3ஆவது இடத்துக்கான போட்டி - ஜூலை 10

இறுதிப் போட்டி - ஜூலை 11ஆம் திகதி இடம்பெறும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--