2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

அம்பாறை பெண்கள் பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டியில் டீ.எஸ்.சேனநாயக்க தேசிய கல்லூரி வெற்றி

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

அம்பாறை நகரசபை மைதானத்தில் நேற்று இடம்பெற்ற அம்பாறை மாவட்ட பெண்கள் பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட இறுதிச்  சுற்றுப்போட்டியில் டீ.எஸ்.சேனநாயக்க தேசிய கல்லூரி வெற்றி பெற்றது.

அம்பாறை சத்தாதிஸ்ஸ வித்தியாலயத்தை 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்கடித்த அம்பாறை டீ.எஸ்.சேனநாயக்க தேசிய கல்லூரி அணியினரையும் போட்டியில் கலந்து கொள்வதற்காக இரு அணி வீராங்கனைகளும் மைதானத்திற்கு செல்வதனையும் படங்களில் காணலாம்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--