2021 ஜனவரி 16, சனிக்கிழமை

பொதுநலவாய போ‌ட்டிக்கான ஏ‌ற்பாட்டை ‌விரை‌‌வில் முடி‌‌க்க இந்தியப் ‌பிரதம‌ர் உ‌த்தர‌வு

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 30 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொதுநலவாய போ‌ட்டிகளை கண்டு ரசிப்பதற்கு  ம‌க்க‌ள் ஆ‌ர்‌வ‌த்துட‌ன் இரு‌ப்பதா‌ல், அது தொட‌ர்பான ஏ‌ற்பாடுகளை ‌விரை‌‌வில்  முடி‌‌க்குமாறு அ‌திகா‌ரிகளு‌க்கு இந்தியப் ‌பிரதம‌ர் ம‌ன்மோ‌க‌ன் ‌சி‌ங் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

பொதுநலவாய  போ‌ட்டி‌‌யி‌ன் ஆரம்ப ‌விழாவும் இறு‌தி ‌நிக‌ழ்‌வும் நடைபெறும் புதுடில்லி ஜவஹ‌ர்லா‌ல் நேரு ‌விளையா‌ட்டு மைதா‌ன‌த்தை ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் நேற்று ஞாயிற்றுக்கிழமை நே‌ரி‌ல்ச் சென்று பார்வையிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.  

மைதான‌த்தில் ஒழுங்கு செய்யப்பட்ட ஏற்பாடுகளை  அ‌திகா‌ரிக‌ளிட‌ம் கே‌ட்ட‌றி‌ந்து கொண்ட இந்தியப் ‌பிரதம‌ர், ‌விளையா‌ட்டு அர‌ங்‌கி‌‌ன் அமை‌ப்பு, பா‌ர்வையாள‌ர்க‌‌ள் மாட‌ம் ம‌ற்று‌ம் பாதுகா‌ப்பு அ‌ம்ச‌ங்க‌ள் கு‌றி‌த்தும் ஆராய்ந்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .