2020 நவம்பர் 25, புதன்கிழமை

இலங்கையில் ப்ரீ ஸ்டைல் மோட்டார்குரொஸ் டேர்டெவில் பந்தயம்

Super User   / 2010 நவம்பர் 02 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகில் பிரபலமாகிவரும் ப்ரீ ஸ்டைல் மோட்டார்குரொஸ் டேர்டெவில் (எவ்.எம்.எஸ்.) எனப்படும் மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் எதிர்வரும் சனிக்கிழமை கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளன.

டேர்டேவில் மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் பிரபல்யமான பல வீரர்கள் இப்போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர். சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணிவரை இப்போட்டிகள் நடைபெறும்.

இப்பந்தயங்களில் புகழ்பெற்ற ரெட்புல் எக்ஸ் பைட்டர்ஸ் ஜேம்ஸ் எனும் அணியைச் சேர்ந்த போட்டியாளர்கள்  இதில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Pix by: Nishantha)


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--