2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

எவ்.ஏ. கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளுக்கு விண்ணப்பம் கோரல்

Super User   / 2011 பெப்ரவரி 14 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


2011 ஆம் ஆண்டுக்கான ஹோல்சிம் எவ்.ஏ. கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளுக்கான விண்ணப்பங்களை இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைமையகத்தில் தற்போது பெற்றுக்கொள்ள முடியும் என கால்பந்தாட்டச் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இப்போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் கழகங்கள் உரியமுறையில் நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன் நுழைவுக்கட்டணமான 1000 ரூபாவுடன் இணைத்து 'பணிப்பாளர், இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனம், 100 / 9 சுதந்திர அவெனியூ. கொழும்பு -7' எனும் முகவரிக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--